[Disclaimer : The blog text are contents as received in forwarded mails. Its nothing to do with my view. Any copyrights violations are thus regretted.]

Thursday, April 3, 2008

[Lyrics] மை நேம் இஸ் பில்லா…

மை நேம் இஸ் பில்லாவாழ்க்கை எல்லாம்….
மை நேம் இஸ் பில்லா வாழ்க்கை எல்லாம்
நானும் பார்க்காத ஆள் இல்லை
போகாத ஊர் இல்லை அய்யா
நல்ல நண்பன் இல்லை என்றால்
எங்கும் போனாலும் விடமாட்டேன்
நானாக தொடமாட்டேன் அய்யா ஓ ஓ

யாருக்கும் யாரும் சொந்தம் இல்லை
நட்பின் மேல் நம்பிக்கை இல்லை
நேரங்கள் வேதங்கள் கூட
தேவைகள் ஓய்ந்தாலே ஓடு
வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில் தான் நான் செல்லும் பாதை
சரி என்ன தவறென்ன எவர்க்கும் எது வேண்டும் செய்வோம்

வந்தார்கள் போனார்கள் நேற்று
யாருக்கும் சுவடில்லை இன்று
நீ என்ன நான் என்ன பந்தம்
உறவில்லா உறவில்தான் இன்பம்
மனசுக்கும் அறிவுக்கும் தூரங்கள் இருந்தால்தான் நன்மை
இங்குள்ள எவருக்கும் இடமில்லை இதுதானே உண்மை