பகலின் இருட்டு
சூரியனின் குளுமை
நிலவின் வெப்பம்
என்ற முரண்பாடுகளில்
சேர்ந்து கொண்டது
நீ என் மீது கொள்ளும் கோபமும்

[Disclaimer : The blog text are contents as received in forwarded mails. Its nothing to do with my view or concerns]
Forwarded Mails & SMS - Hell lot of forwards i get each days, i don't remember any. This blog would capture all of those fwd mails and SMS ;)