[Disclaimer : The blog text are contents as received in forwarded mails. Its nothing to do with my view. Any copyrights violations are thus regretted.]

Sunday, July 22, 2007

கவிதை

1. விதவைக்கு மலர்களும் மாலையும்
அவள் இறந்த பிறகு!!

2. இரு வரி கவிதை என்றால்
யோசிக்காமல் சொல்லி இருப்பேன்
அவளின் இதழ்கள் என்று...

3.காதல்...
ஜெயிப்பவருக்கு இனிப்பானது

தோற்ப்பவருக்கு கசப்பானது..

எனினும் அது சுவைதான்

--

மணிகண்டன்

--~--~---------~--~----~------------~-------~--~----~
தமிழ் நண்பர்கள் Thamizh Friends






[Disclaimer : The blog text are contents as received in forwarded mails. Its nothing to do with my view or concerns]