நானும் வறுமையும்
நானோ வசதியில்லாமல்
வறுமையில் இருக்க
வறுமை மட்டும் என்னிடம்
வசதியாக இருப்பதேன்?
--
R.C.Raja
[Disclaimer : The blog text are contents as received in forwarded mails. Its nothing to do with my view or concerns]
Forwarded Mails & SMS - Hell lot of forwards i get each days, i don't remember any. This blog would capture all of those fwd mails and SMS ;)