[Disclaimer : The blog text are contents as received in forwarded mails. Its nothing to do with my view. Any copyrights violations are thus regretted.]

Tuesday, August 7, 2007

மாறுதல் தான் காதலின் முதல் அறிகுறியோ ? ? ?

கனவுகள் இல்லாத தூக்கத்தை
தூக்கமில்லாத கனவாய்
மாற்றியது
நீ பேசிய ஒற்றை வார்த்தை . . .

இரவுகளை எல்லாம்
பகலாய்
மாற்றியது
உன் ஒற்றை சிரிப்பு . . .

மாறுதல் தான் காதலின்
முதல் அறிகுறியோ

http://priyatamil.wordpress.com/2007/08/07/kavithaigal-7






[Disclaimer : The blog text are contents as received in forwarded mails. Its nothing to do with my view or concerns]