[Disclaimer : The blog text are contents as received in forwarded mails. Its nothing to do with my view. Any copyrights violations are thus regretted.]

Thursday, August 23, 2007

கம்ப்யூட்டர் ஆணா?பெண்ணா?

கம்ப்யூட்டர் ஆணா?பெண்ணா?(சுட்டது)
*******************************************************
டேய் மச்சான்,கம்ப்யூட்டர் ஆணா?,பெண்ணா? என்றேன்.

சிறிது யோசித்தப்பின் நண்பன் சொன்னான்....பெண்தான்!

எனக்கு தலைககால் புரியாத கோபம் என் ஆதங்கத்தை
புரிந்து கொண்ட நண்பன் தொடர்ந்து கூறினான்...

டேய் மச்சான்,கம்ப்யூட்டருடன் பழக ஆரம்பிப்பது கடினம்.
ஆரம்பித்துவிட்டால் நிறுத்த முடியாது.இது பல பிரச்சனைகளை
தீர்க்க உதவும்.ஆனால் இதுவே தலையாய பிரச்சனையாகிவிடும்.
புது மாடல் வரவால் பழைய மாடல்களின் மவுசு,விலை
அதிரடியாகக் குறையும் என்றான்..

உண்மைதானே நண்பர்களே??????????
சும்மா தமாசுக்கு..........................






[Disclaimer : The blog text are contents as received in forwarded mails. Its nothing to do with my view or concerns]