கண்ணுக்கு எட்டாத தூரத்தில் . . .
கண்ணுக்கு எட்டாத தூரத்தில்
நீ இருந்தாலும்
கண்கள் இமைக்கும் நேரத்தில்
வந்து செல்லும் உன் நினைவுகள்
என்றுமே உயிர் கொடுத்து கொண்டிருக்கும்
நம் நட்பிற்கு . . .
[Disclaimer : The blog text are contents as received in forwarded mails. Its nothing to do with my view or concerns]